துரோகிகளுக்கு பூமியில் எங்குமே இடம் கிடையாது.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்

தேமுதிக மகளிர் அணி அமைப்பாளரான பிரேமலதா மதுரையில் நடந்த பக்ரீத் விழாவின்போது பேசுகையில்,
உலகில் குழந்தைகள் பிறப்பதற்கு அடையாளமாக இருப்பது கடவுள். அந்த குழந்தைக்கு முகவரி கொடுப்பது தாய், தந்தை. அதுபோல அரசியலுக்கு வருபவர்களுக்கு முகவரி கொடுப்பது அந்த கட்சியின் தலைமைதான். அதன்படி நமது தலைவரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் பலர் உள்ளனர்.
இந்த தொகுதியின் எம்.எல்.ஏ. இவர்தான் என்று தலைவர் முகவரி வழங்கிய நிலையில் அவருக்கே துரோகம் செய்தவர்கள் இந்த நாட்டில் மட்டுமல்ல பூமியில் எங்கும் அவர்களுக்கு இடம் இல்லை என்று மக்கள் உணர்த்துவார்கள். எப்போதும் துரோகிகள் குறித்து பேசி நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைப்பவர் நமது கேப்டன்.
ஜெயலலிதாவை சந்தித்த பிறகு தமிழகத்தில் நடப்பது சிறந்த ஆட்சி, சிறந்த முதல்வர் என்று பேட்டி கொடுக்கிறார்கள் அந்த எம்.எல்.ஏ.க்கள். எங்கள் தொகுதியின் குறைகளை சரிசெய்வதாக கூறினார்கள் என்றும் சொன்னார்கள். அது நடக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
தங்கள் பாதுகாப்புக்காக, வருமானத்துக்காக சுயநலத்துடன் கட்சியை விட்டு செல்கிறார்கள். எதிரிகளை ஏற்றுக் கொள்வோம். துரோகிகளை ஒருபோதும் கழகம் மன்னிக்காது. எதிர்காலத்தில் தமிழக மக்கள் அவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications