ஜெ அணிக்கு போகப் போகிறேனா? - மா பா பாண்டியராஜன் மறுப்பு!

விஜயகாந்தின் தேமுதிகவில் முக்கியமான எம்எல்ஏக்களில் ஒருவர் மா பா பாண்டியராஜன். விருதுநகர் எம்எல்ஏ இவர்.
சமீபத்தில் தேமுதிகவிலிருந்து நான்கு எம்ஏக்கள் ஜெயலலிதாவைச் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். ஜெ அணி என்று அழைக்கப்படும் இவர்களுக்கு சட்டமன்றத்தில் முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேமுதிகவிலிருந்து மேலும் சில எம்எல்ஏக்கள் விலகக் கூடும் என்றும் அவர்களில் மா பா பாண்டியராஜனும் ஒருவர் என்றும் தகவல் வெளியானது. அதன் அடிப்படையில் ஒன்இந்தியா தமிழும் செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த செய்தியில் தன்னைப் பற்றிய தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் பாண்டியராஜன்.
இதுகுறித்து நமது செய்தியாளருக்கு அவர் அனுப்பியுள்ள மறுப்புக் கடிதத்தில், "மா பா பாண்டியராஜன் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்கள் ஞாயிற்றுக்கிழமை முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கவிருப்பதாக தங்கள் தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது.
இது தவறான தகவல். தேமுதிகவுக்கு எதிரான சக்திகள் பரப்பும் தவறான பிரச்சாரத்தின் அடிப்படையில் வெளியான செய்தி இது. அந்த தவறான தகவலை நீக்குமாறும், சரியான விளக்கத்தை வெளியிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்," என்று தெரிவித்துள்ளார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications