நிலம் புயல் எச்சரிக்கை: சென்னை மாநகராட்சி அவசர தொலைபேசி எண்கள் அறிவிப்பு
சென்னை: நிலம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக கீழ்க்கண்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒவ்வொரு தொலைபேசி எண்களை மாநகராட்சி அறிவித்துள்ளது அவை:
திருவொற்றியூர்: 25993494 9445190001, மணலி: 25941079, 9445190002 மாதவரம்: 25530427, 9445190003, தண்டையார்ப்பேட்டை: 25951083, 9445190004, ராயபுரம்: 25206655 , 9445190005, திரு.வி.க. நகர்: 26741802 , 9445190006, அம்பத்தூர்: 26253331 , 9445190007, அண்ணாநகர்: 26412646, 9445190008 .
தேனாம்பேட்டை: 28170738 , 9445190009, கோடம்பாக்கம்: 24838968 , 9445190010, வளசரவாக்கம்: 24867725, 9445190011, ஆலந்தூர்: 22342355 , 9445190012, அடையாறு: 24425961, 9445190013, பெருங்குடி: 22420600, 9445190014, சோழிங்கநல்லூர்: 24500923 , 9445190015
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை பொதுமக்கள் தொடர்பு மையம் எண். 1913, 25619299.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications