தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன: கல்பாக்கம் அணுமின் நிலையம்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தொலைபேசி மூலமாக கருத்து தெரிவித்த அவர், கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் முக்கிய கருவிகள் அனைத்தும் காப்பீடு செய்யப்பட்டிருக்கின்றன. சாலைகளில் மரங்கள் விழுந்தால் அப்புறப்படுத்தவும் மின்விநியோகத்தில் ஏற்படும் தடைகளை அகற்றவும் போதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ராட்சத அலைகள் எழுந்தாலும் 160 கிலோ மீட்டர் வேகத்துக்கு காற்று வீசினாலும் அணுமின் நிலையம் பாதுகாப்பாகவே இருக்கும் என்றார்.
மேலும் கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கை துரிதப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications