கல்பாக்கம் அணுமின்நிலையம் பாதுகாப்பாக உள்ளது: இயக்குநர் ராமமூர்த்தி
கல்பாக்கம் : நிலம் புயல் காரணமாக கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக கல்பாக்கம் அணுமின் நிலைய இயக்குனர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசினாலும், அதனை எதிர்கொள்ளும் வகையில் அணுமின் நிலையத்தில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். நிலைமையை கண்காணிக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ராமமூர்த்தி கூறியுள்ளார்.
நிலம் புயல் சென்னைக்கு தென்கிழக்கே கரையை கடக்கும் என்று கூறப்படுவதை அடுத்து கடலோரம் அமைந்துள்ள கல்பாக்கம் அணுமின்நிலையத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் உருவானது. பொதுமக்களின் அச்சத்தைப் போக்கவே அணுமின்நிலைய நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications