நவ. 2ம் தேதி சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தேசிய செயற்குழு கூட்டம்!
சென்னை: ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தேசிய செயற்குழு கூட்டம் சென்னையில் நவம்பர் 2 ம் தேதி முதல் 4 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
சென்னையில், ஆர்எஸ்எஸ் அகில இந்திய பிரச்சார அணி செயலாளர் மோகன் வைத்யா, தென்னிந்திய செயலாளர் ராஜேந்திரன், மாநில அணி செயலாளர் சடகோபன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது
ஆர்எஸ்எஸ் அமைப் பின் தேசிய செயற்குழு கூட்டம் சென்னையில் முதன் முறையாக நடைபெற உள்ளது. இந்த மாதம் 2, 3, 4 தேதிகளில் சென்னை கேளம்பாக்கம், சிவசங்கர் பாபா ஆஸ்ரமத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இதில், ஆர்எஸ்எஸ் அகில இந்திய தலைவர் மோகன் பகவத், பொது செயலாளர் சுரேஷ் ஜோஷி, விஷ்வ இந்து பரிஷத் அகில உலக தலைவர் அசோக் சிங்கால், செயலாளர் பிரவீன் தொகாடியா, பாஜக அகில இந்திய அமைப்பு செயலாளர் ராம்லால் உள்பட நாடு முழுவதும் உள்ள நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் களும் இதில் கலந்து கொள்கின்றனர் என்றனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications