இந்திய- அமெரிக்கர்களைக் குறி வைத்துக் கிளம்பிய ஒபாமா, ரோம்னி!

இடையில் புகுந்து பாடாய்ப்படுத்திய சாண்டி புயல் காரணமாக இருவரின் தேர்தல் பிரசாரமும் சற்றே பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது இருவரும் மீண்டும் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஒவ்வொரு இனக்குழுவின் வாக்குகளையும் கவரும் முயற்சியில் இருவருமே தீவிரமாகியுள்ளனர். அந்த வகையில் தற்போது இந்திய அமெரிக்கர்களை குறி வைத்துக் கிளம்பியுள்ளனர். இந்த வாக்கு வங்கி மிக முக்கியமானது என்பதால் இருவருமே அதற்கு முக்கியத்துவம் தருகின்றனர்.
கிட்டத்தட்ட 30 லட்சம் இந்திய அமெரிக்கர்கள் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.எனவே இந்த வாக்கு வங்கி முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்திய அமெரிக்கர்களைக் கவரும் வகையில் தற்போது பத்திரிக்கைகளில் முழுப்பக்க அளவிலான விளம்பரங்களை இருவருமே போட்டி போட்டு கொடுத்து வருகின்றனராம்.
இந்த விளம்பரங்களை அமெரிக்க நாளிதழ்களில் வெளியிடாமல், இந்திய அமெரிக்கர்களின் நாளிதழ்களிலேயே அவர்கள் வெளியிட்டு வருவதால் இந்திய அமெரிக்கர்களை சீக்கிரமே ஈர்க்க முடியும் என்பது அவர்களது திட்டமாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications