கட்சி வேஷ்டியைக் கழற்றி எறிந்தார் சுந்தரராஜன்... பேண்ட் போடுகிறார்!

விஜயகாந்த்தின் நீண்ட கால நண்பரும், மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏவுமான சுந்தரராஜன், சமீபத்தில் திட்டக்குடி எம்.எல்.ஏ. தமிழழகனுடன் சேர்ந்து முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து அதிமுக அரசுக்கு ஆதரவு தெரிவித்தார். இதனால் கட்சியினரின் கடும் கோபத்துக்கும் ஆளானார்.
ஜெயலலிதாவை சந்தித்தபோதும் சரி, பி்ன்னர் சட்டசபைக்கு கடந்த 3 நாட்களாக வந்தபோதும் சரி தேமுதிக கரை வேஷ்டியைத்தான் அவர் அணிந்திருந்தார். ஆனால் நேற்று திடீர் மாற்றமாக கருப்பு பேண்டுக்கு மாறி விட்டார். கருப்பு பேண்ட், வெள்ளை சட்டையில் வித்தியாசமான கெட்டப்பில் சட்டசபைக்கு வந்த அவர் இனிமேல் பேண்ட் மட்டுமே அணியப் போவதாகவும், கரை வேஷ்டியைக் கட்டப் போவதில்லை என்றும் கூறியுள்ளாராம் சுந்தரராஜன்.
வீட்டைக் காலி செய்யும்போது பொருட்களை ஒப்படைக்க வேண்டும் என்று தேமுதிக கொறடா வி.சி.சந்திரகுமார் கூறியிருந்தார். அதன் அடிப்படையில் முதலில் கரை வேட்டியைக் காலி செய்துள்ளார் சுந்தரராஜன், அடுத்து எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்வாரா இல்லையா என்பது தெரியவில்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications