மாமா, நீங்க அந்தப் பக்கம் படுங்க, நான் இந்தப் பக்கம் படுத்துக்குறேன்...!
லண்டன்: படுக்கையில் எப்படிப் படுப்பீர்கள், படுக்கையில் படுக்கும்போது என்ன மாதிரியெல்லாம் சண்டை வரும் என்று ஒரு சர்வே எடுத்து சொல்லியுள்ளனர். லண்டனில். குறிப்பாக தம்பதியருக்கிடையிலான இந்த சுவாரஸ்ய மோதல்கள் குறித்த சர்வே இது. அதில் கிடைத்துள்ள தகவல்கள் செம சுவாரஸ்யமானவை... பார்க்கலாமா.

அங்கிட்டு நீங்க.. இங்கிட்டு நான்
பெரும்பாலான பெண்கள் படுக்கையில் குறிப்பி்ட்ட பகுதியில் தாங்கள் படுக்க விரும்புவதாக கண்டிஷனாக புருஷன்மார்களிடம் சொல்கிறார்களாம். அதன்படியே படுக்கவும் செய்கிறார்களாம். இந்த விஷயத்தில் கணவர்கள் வெல்வதே இல்லையாம்.. 10ல் ஒரு பெண் இப்படிப் பிடிவாதமாக இருக்கிறாராம்.

ஜன்னலுக்குப் பக்கத்தில் சின்ன ரோஜா..
பெரும்பாலான பெண்கள் ஜன்னல் பக்கமாக படுப்பதிலும் போட்டி வருகிறதாம். அதாவது இரவில் உறவில் ஈடுபடும்போது யாராவது ஜன்னல் பக்கமாக நடமாடுகிறார்களா என்பதைக் கண்காணிக்க இந்த ஜன்னலோரப் படுக்கையாம்.

80% பேர் ஒன்றாகத்தான்...
உறவில் ஈடுபட ஆரம்பிக்கும் ஜோடிகள், பெரும்பாலும் இரவு நேரங்களில் ஒரே இடத்தில் ஒன்றாகத்தான் படுக்கிறார்களாம். நெருக்கமாக இருக்கும் நேரத்தில் இவர்களுக்குள் சண்டை வருவதில்லையாம்... 22 சதவீத ஜோடிகள், பெரும்பாலும் ஒரே பெட்டில் தனித் தனியாகப் படுக்கிறார்களாம்.

20% ஆண்களுக்கு அவஸ்தைதான்...
20 சதவீத ஆண்கள், தங்களுக்கு மனைவிமார்கள் ஒதுக்கித் தரும் இடம் சுத்தமாக பிடிப்பதில்லையாம். இருந்தாலும் என்ன செய்வது, புலம்பியபடியே குப்புறப்படுத்துத் தூங்கிப் போய் விடுகிறார்களாம்.

எனக்கு லெப்ட்... உனக்கு ரைட்டு
அப்புறம், 51 சதவீதம் பேர் இடது பக்கம் படுப்பதை விரும்புகிறார்களாம். 49 சதவீதம் பேருக்கு வலது பக்கம் பிடிப்பதே விருப்பமாக இருக்கிறதாம். இவர்களில் பலர் பல வருடமாகவே தாங்கள் விரும்பும் பக்கத்தில் படுத்து வருவதை பெருமையோடு சொன்னார்கள்.

டிவி பார்த்துக்கிட்டே...
பலருக்கு டிவி பார்ப்பதற்கு வசதியாக படுக்கப் பிடிக்கிறதாம். இதனால் பெட்டில் வசதியான இடத்தைப் பிடிக்க சண்டை போடுவார்களாம்.
எப்படிப் படுத்தால் என்ன துக்கமெல்லாம் போய் நல்லா தூக்கம் வந்தா சரிதான்...!
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications