மனைவி விவகாரத்தை விடுவதாக இல்லை திக்விஜய்சிங்... மோடி ஆதரவாளர்களை உசுப்பிவிடுகிறார்
டெல்லி: என்ன நேரத்தில் மத்திய அமைச்சர் சசிதரூரின் காதலியை பற்றி குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நக்கலடித்தாரோ.. காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங் கடந்த இரண்டு நாட்களாக மோடியின் மனைவி விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கிக் கொண்டிருக்கிறார்...
மத்திய அமைச்சரவை மாற்றத்தில் வாய்ப்பு கிடைத்த சசிதரூரை கிண்டலடித்தார் மோடி. அதாவது "ரூ50 கோடி காதலி" என்று சசி தரூரின் காதல் மனைவி சுனந்தா பற்றி நக்கலடித்தார். சசி தரூரோ எனது மனைவி விலை மதிப்பற்றவர் என்று பதிலடி கொடுத்தார்.
இந்த விவகாரத்தில் மூக்கை நுழைத்த திக்விஜய்சிங், மோடியின் மனைவி பெயர் யசோதா. 1962-ம் ஆண்டே திருமணம் ஆகிவிட்டது. ஆனால் மோடி தமது மனைவியை மறைத்து வைத்திருக்கிறார். தேர்தல் ஆணைய ஆவணங்களிலும் கூட திருமணம் தொடர்பாக பதிலளிக்காமல் வெற்றிடமாக விட்டிருக்கிறார் என்று வெளுத்து வாங்கினார்.
ஆனாலும் திக்விஜய்சிங்கின் மனம் ஆறவில்லை போல்...ட்விட்டரில் இன்று, மோடியின் ஆதரவாளர்களே! உங்கள் மோடியின் மனைவி பற்றி ஏன் கனத்த மெளனம் என்று கேள்வி எழுப்பி கலகமூட்டி விட்டிருக்கிறார்!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications