''ரொம்ப அசிங்கமா இருக்கு, கேவலமா இருக்கு''... ராமதாஸ் டென்ஷன்!
சென்னை: நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை என்று பத்திரிகைகளில் இந்த அரசு விளம்பரம் செய்திருப்பது அசிங்கமான வார்த்தை, கேவலமான வார்த்தை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காட்டமாக கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு டாக்டர் ராமதாஸ் பேசுகையில்,
கோடி கணக்கில் செலவு செய்து இந்த அரசு நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை என பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருக்கிறது. நூறாண்டு பேசும் ஓராண்டு சாதனை என்பது அசிங்கமான வார்த்தைகள். கேவலமான வார்த்தைகள்.
நூறாண்டெல்லாம் உங்களை பேசமாட்டாங்க. 2016ல் உங்க கட்சியை சுத்தமா இல்லாம போய்விடும். ஒவ்வொரு துறையிலும், இந்த ஆண்டு இவ்வளவு செலவு செய்தோம் என அமைச்சரோ, அந்ததுறை இயக்குநரோ அறிக்கை வெளியிடுவார்கள். ஆனால் இதுவரைக்கும் பார்த்தீர்கள் என்றால், ஆயிரத்து 900 அறிக்கைகள் முதல்வர் பெயரில் வந்திருக்கிறது. அப்புறம் எதற்கு அமைச்சர்கள்.
இந்த கூட்டத்தில் உள்ளவர்கள் கொலு வைத்திருக்கும் வீட்டிற்கு சென்று பார்த்திருப்பீர்கள். நிறைய பொம்மைகள் வைத்திருப்பார்கள். அதேபோல் 32 அமைச்சர்களை ஒரு கொலு பொம்மைகள் மாதிரி வைத்திருக்கிறார் இந்த முதல்வர் என்றார் ராமதாஸ்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications