தேவர் குருபூஜைக்கு சென்று திரும்பியோர் மீது பெட்ரோல் குண்டுவீச்சு- 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையில் கலந்து கொண்டு திரும்பியோர் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதில் மாணவர் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரை மாவட்டம் சிந்தாமணி அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மதுரை சிந்தாமணி அருகே ஒரு கும்பல் இவர்களது வாகனத்தை வழிமறித்து அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் 20 பேரும் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த 20 பேரில் மூவர் இன்று காலை உயிரிழந்தனர். உயிரிழந்தோரில் ஜெயபாண்டி என்பவர் கல்லூரி மாணவர்.
இச்சம்பவத்தால் தென்மாவட்டங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications