கூடங்குளம் அணு உலையால் மன்னார் மீனவர்களுக்கு பாதிப்பு: இந்திய தூதரிடம் இலங்கை குழு மனு

இலங்கையின் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், மன்னார் ஆயரின் பிரதிநிதி ஜெயபாலன் குரூ, பத்திரிகையாளர் குசல் பெரேரா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இன்று இலங்கைக்கான இந்திய தூதர் அசோக் காந்தாவிடம் கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மனுவைக் கொடுத்தனர்.
இச்சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மனோ கணேசன், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக 3 சந்தேகங்களை நாங்கள் இந்தியத் தூதரிடம் முன்வைத்தோம். கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகள் என்ன? அணுகழிவுகளை எப்படி இந்தியா அகற்றும்? கூடங்குளம் அணு உலையால் மன்னார் பகுதி மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டால் அதற்கான ஏற்பாடுகள் என்ன? என்று கேட்டிருக்கிறோம்.
தமிழகத்தில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் இன்னமும் முடிவடையவில்லை. போராட்டக்காரர்களை மிகக் கடுமையாக ஒடுக்குவது கவலையளிக்கிறது. இந்த விஷயங்களை உள்ளடக்கி இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவினருக்கான மனுக்களை இந்தியத் தூதரிடம் கொடுத்திருக்கிறோம் என்றார் அவர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications