படபடப்பு- தலைவலி: திருச்சி அதிமுக எம்எல்ஏ மனோகரன் மருத்துவமனையில் அனுமதி
திருச்சி: திருச்சி அதிமுக எம்எல்ஏ மனோகரன், படபடப்பு மற்றும் தலைவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ மனோகரன்(50). இவர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளராகவும் செயலாற்றி வருகிறார். நேற்று கட்சி கூட்டங்களில் கலந்து கொண்ட மனோகரன், இன்று காலையில் தலைவலி மற்றும் படபடப்பு ஏற்படுவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அவர் உடனடியாக திருச்சியில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெற்ற பொது கூட்டங்களில் கலந்து கொண்ட மனோகரன், பள்ளி குழந்தைகளுக்கான இலவச கைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அடுத்தடுத்து பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதால், மனோகரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
-
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications