காங். அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியாது- தேர்தல் ஆணையம்! கோர்ட்டுப் போகிறேன் - சு.சுவாமி!
டெல்லி: பொது நிறுவனம் ஒன்றுக்கு கடன் கொடுத்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரி ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கொடுத்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது
காங்கிரஸ் மீதான புகார் என்ன?
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பொதுச்செயலர் ராகுல் காந்தியும் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனம் யங் இண்டியன். இந்நிறுவனம் பொது நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ1600 கோடி சொத்துகளை கையகப்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரத்தில் அசோசியேட்டட் ஜர்னல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி ரூ90 கோடி கடனாகக் கொடுத்திருக்கிறது.
வருமான வரிச்சட்டப்படி ஒரு அரசியல் கட்சி வர்த்தக ரீதியில் கடன் அளிக்கக் கூடாது என்பது விதிமுறை எனக் கூறி, காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தையே ரத்து செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் மனுக் கொடுத்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.
இந்த மனுவை இன்று தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. ஆனாலும் சுப்பிரமணியன் சுவாமி விட்டுவிடுவாரா என்ன? நீதிமன்றப் படிக்கட்டுகள் ஏறியாவது காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வைப்பேன் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருக்கிறார்.
இந்த சு.சுவாமி புயல் இப்போது ஓயப்போவதில்லை!
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications