குஜராத் சட்டசபை தேர்தல்: மோடிக்கு நெருக்கமான அதிகாரிகள் டிரான்ஸ்பர்- தேர்தல் ஆணையம் அதிரடி
அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள், 4 மாவட்ட ஆட்சியரை தேர்தல் ஆணையம் அதிரடியாக இடம் மாற்றம் செய்திருக்கிறது. பனஸ்கந்தா மாவட்ட ஆட்சியராக தமிழ்நாட்டைச் சேர்ந்த தென்னரசனை தேர்தல் ஆணையம் நியமித்திருக்கிறது.
குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கின்றன.
குஜராத் தலைநகர் அகமதாபாத் கிரைம் பிரிவு அதிகாரிகளான ஏ.கே. சர்மா மற்றும் ஹிமான்ஷு சுக்லா ஆகியோர் மோடியின் வலதுகரமாக செயல்படுகிறவர்கள் என்று நீண்டகாலமாக காங்கிரஸ் கட்சி புகார் கூறி வருகிறது. காங்கிரஸ் தலைவர்களின் தொலைபேசிகளை ரகசியமாக டேப் செய்ததில் இவர்களுக்குப் பங்கிருப்பது என்பதும் குற்றச்சாட்டு. தற்போது இருவருமே மாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் ஜாம்நகர் எஸ்.பி. படேல், பதான் எஸ்.பி. பரதா, சூரத் காவல்துறை அதிகாரி சோலங்கி ஆகியோர் மீதும் தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் பறந்ததால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
5 ஆட்சியர்கள் மாற்றம்
இதேபோல் டஹோட், பனஸ்கந்தா, தபி, சபர்கந்தா ஆகிய மாவட்டங் ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளனர். பனஸ்கந்தா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பனஸ்கந்தாவுக்கு தென்னரசன் என்ற தமிழ் ஐ.ஏ.எஸ். அதிகாரியை ஆட்சியராக தேர்தல் ஆணையம் நியமித்திருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications