விவேகானந்தரை தாவூத்துடன் ஒப்பிட்டுப் பேசிதற்காக வருந்துகிறேன்: கட்காரி
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவாமி விவேகானந்தரைப் பற்றிய எனது வார்த்தைகள் மக்களின் உணர்வுகளை எந்த வகையிலேனும் காயப்படுத்தியிருந்தால் அதற்காக மிகவும் வருந்துகிறேன். நான் கூறிய வார்த்தைகள் தவறாக திரிக்கப்பட்டு குழப்பத்தை உருவாக்கியிருப்பது எனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளது என்று கட்காரி கூறியுள்ளார்.
விவேகானந்தர் விவகாரம் ஓய்ந்து விட்டாலும் ஏற்கெனவே மையம் கொண்டிருக்கும் ஊழல் புகார் எனும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை நிலம் புயலாக ராம்ஜெத்மலானி மாற்றி வைத்திருப்பது ஓயாது என்றே கூறப்படுகிறது,












Click it and Unblock the Notifications