பணம் சம்பாதிக்கப் போகிறேன், யாரும் தேடாதீங்க: கடிதம் எழுதி வைத்துவிட்டு வாலிபர் மாயம்
ஈரோடு: ஈரோட்டில் கடன் தொல்லை தாங்க முடியாமல் வாலிபர் ஒருவர் தன்னை தேட வேண்டாம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகிவிட்டார்.
ஈரோடு மாவட்டம் கிருஷ்ணம்பாளைத்தில் உள்ள கக்கன் நகரைச் சேர்ந்தவர் மல்லிகார்ஜுனன்(35). அவர் ஊரைச் சுற்றி கடன் வாங்கி இருந்ததாகக் கூறப்படுகிறது. கடன் கொடுத்தவர்கள் தங்கள் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டு வந்துள்ளனர். இதனால் அவர் கடன் தொல்லை தாங்க முடியாமல் இருந்து வந்துள்ளார்.
கடன் தொல்லை மேலும் அதிகரிக்கவே அவர் திடீர் என்று மாயமாகிவிட்டார். அவர் மாயமாகும் முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, கடன் தொல்லையால் அவதிப்படுகிறேன். பணம் சம்பாதிக்க செல்கிறேன் என்னை தேட வேண்டாம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து அவரது மனைவி ராஜேஸ்வரி கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவரது புகாரின்பேரில் போலீசார் மல்லிகார்ஜுனனை தேடி வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications