திருவிடைமருதூர், வேப்பனஹள்ளி திமுக வேட்பாளர்களின் வெற்றி செல்லும்: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: திருவிடைமருதூர் மற்றும் வேப்பனஹள்ளி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர்களின் வெற்றி செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திருவிடைமருதூர் மற்றும் வேப்பனஹள்ளி ஆகிய தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட்ட கோவை செழியனும், செங்குட்டுவனும் வெற்றி பெற்றனர். இதையடுத்து செழியனின் வெற்றியை எதிர்த்து அதிமுகவைச் சேர்ந்த பாண்டிராஜன் மற்றும் செங்குட்டுவனின் வெற்றியை எதிர்த்து தேமுதிகவைச் சேர்ந்த கந்தனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.
அவர்கள் இருவரின் மனுக்களை விசாரித்த நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை அளித்தது.
அந்த தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது,
திருவிடைமருதூர் மற்றும் வேப்பனஹள்ளி தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் பெற்ற வெற்றி செல்லும் என்று தெரிவித்துள்ளார். மேலும் திமுக வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 2 மனுக்களையும் அவர் தள்ளுபடி செய்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications