ஜெனிவா மாநாட்டில் மனித உரிமைகளுக்காக சர்வதேச நாடுகள் இலங்கைக்கு 210 பரிந்துரைகள்-100 நிராகரிப்பு
ஜெனிவா: ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆய்வுக் கூட்டத்தில் சர்வதேச நாடுகள் முன்வைத்த 210 பரிந்துரைகளில் 110 பரிந்துரைகளை மட்டும் ஏற்பதாகவும் 100 பரிந்துரைகளை நிராகரிப்பதாகவும் இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.
சுவிஸ் நாட்டின் ஜெனிவா நகரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆய்வுக் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி விவாதிக்கப்பட்டன.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக நம்பத்தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருந்தது. இதேபோல் ராணுவத்தினரின் எண்ணிக்கையை தமிழர் பகுதியில் இருந்து குறைக்கவும் இந்தியா வலியுறுத்தியது. அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகளும் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் பற்றி விமர்சித்திருந்தன.
இதற்கு இலங்கை அரசும் விளக்கம் கொடுத்தது. மாநாட்டின் கடைசி நாளான நேற்று இலங்கையில் மனித உரிமைகளை நிலைநாட்ட 99 நாடுகள் 210 பரிந்துரைகளை முன்வைத்தன. இதில் 110 பரிந்துரைகளை ஏற்பதாக இலங்கை அரசு அறிவித்திருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications