அமெரிக்க செனட் சபையிலும் ஜனநாயகக் கட்சியே வெற்றி- ஆனால் 'ஹவுஸை' இழந்தது!

2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரதிநிதிகள் சபை தேர்தலிலும் ஜனநாயகக் கட்சி தோல்வியடைந்திருந்தது. தற்போது மீண்டும் தோல்வியடைந்துள்ளது. இதன் காரணமாக மீண்டும் நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சி முக்கிய சட்டங்களை, சட்டத் திருத்தங்களை நிறைவேற்றுவதில் குடியரசுக் கட்சியின் தயவை எதிர்பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதிநிதிகள் சபை தேர்தலில் குடியரசுக் கட்சி இதுவரை 232 இடங்களைப் பெற்றுள்ளது. ஜனநாயகக் கட்சிக்கு 191 இடங்கள் கிடைத்துள்ளன. மொத்த இடங்கள் 423 ஆகும். செனட் சபையில் 100 இடங்களுக்கு நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி 53 இடங்களையும், குடியரசுக் கட்சி 45 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
இது சாதாரண பெரும்பான்மை பலம்தான். அறுதிப் பெரும்பான்மை பலத்திற்கு 60 இடங்களாவது தேவை என்பதால் செனட் சபையிலும் கூட ஜனநாயகக்கட்சி தனித்து செயல்படாத நிலையே காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications