ஒபாமா வெற்றிப் பேச்சை திசை திருப்பிய கொண்டையில் கொடி வைத்த பெண்!
Subscribe to Oneindia Tamil

ஒபாமாவின் வெற்றிப் பேச்சு நேரடியாக டிவிகளில் ஒளிபரப்பப்பட்டது. அப்போது ஒபாமாவைச் சுற்றிலும் அவரது ஆதரவாளர்கள் நிறையப் பேர் கூடி நின்றிருந்தனர். அவர்களில் ஒருவர் மட்டும் அனைவரையும் ஈர்த்தார்.
கருப்பர் இனத்தைச் சேர்ந்த அப்பெண் தனது தலையில் தேசியக் கொடியை குத்தி வைத்திருந்தார். அது பலரையும் கவர்ந்திழுத்தது. யார் இந்தப் பெண் என்று கேட்டு ஏகப்பட்ட டிவிட்டர் செய்திகள் ஜெட் வேகத்தில் பறந்தன.
ஹேர்பிளாக் என்ற பெயரில் உடனடியாக ஒரு டிவிட்டர் கணக்கையும் தொடங்கி கலக்கி விட்டனர் அமெரிக்கர்கள். அதில், ஒருவர் இப்படி எழுதியிருந்தார்...
எல்லோரும் பார்க்கிறாங்கம்மா, தலையில்இருக்கும் கொடியை முதலில் எடு என்று இவரது அம்மா மெசேஜ் அனுப்பியிருப்பார் என்று நம்புகிறேன்...
ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு விதமான அரசியல் பீலிங்...!
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications