சூரஜ்கண்ட்டில் வியூகம் வகுக்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம்: 2 பஸ்களில் போன காங்கிரஸ் ’தலை’கள்!
India
oi-Madhivanan
By Mathi
Subscribe to Oneindia Tamil
சூரஜ் கண்ட்: ஹரியானா மாநிலம் சூரஜ் கண்ட்டில் காங்கிரஸ் கட்சியின் வியூகம் வகுக்கும் முக்கிய ஆலோசனைக் கூட்டம் இன்று காலையில் தொடங்கியுள்ளது.
காங்கிரஸ் கட்சி கட்சி கடந்த 4-ந் தேதி டெல்லியில் பிரம்மாண்ட பேரணி, பொதுக்கூட்டம் நடத்தியது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தற்போது எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் மத்திய அரசின் கொள்கை முடிவுகளை எப்படி நியாயப்படுத்துவது என்பது போன்ற உத்திகள் விவாதிக்கப்பட இருக்கிறது.
இக்கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மட்டும் அழைக்கப்பட்டிருந்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, பொதுச்செயலர் ராகுல் காந்தி உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் 2 பேருந்துகளில் டெல்லியில் இருந்து சூரஜ்கண்ட்டுக்கு சென்றனர். பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரதமர் மன்மோகன்சிங் பேருந்து பயணம் மேற்கொள்ளவில்லை.
In an apparent move to send out a message of austerity, Congress president Sonia Gandhi and Rahul Gandhi today took a bus ride along with other leaders to Surajkund in Haryana where the party is having a brainstorming session.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.