பால்கனியில் நின்ற லேடி காகா... 'பரவசத்துடன்' பார்த்து ரசித்த ரசிகர்கள்!

கவர்ச்சி என்றால் சும்மா கவர்ச்சி இல்லை.. பிகினி உடைக் கவர்ச்சி. பிகினி உடையில் கிட்டத்தட்ட மார்பகம் முழுவதும் வெளியே தெரியம் அளவுக்கு நின்றிருந்தார் காகா. அத்தோடு பால்கனியின் இரும்புத் தடுப்புக் கம்பி மீது தனது மார்பகத்தை அழுத்தியபடி அவர் நின்று ரசிகர்களை மேலும் சூடாக்கினார்.
காகா கலக்கலான கவர்ச்சியுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து பெரும் கூட்டம் கூடி விட்டது. அவர்களை ஏமாற்றாமல் காகாவும் முடிந்தவரை கவர்ச்சியை வாரிக் கொட்டியபடி சிறிது நேரம் நின்றிருந்தார். பறக்கும் முத்தங்களையும் வாய் வலிக்கும் வரை வீசிக் கொண்டிருந்தார்.
அத்தோடு நில்லாமல் வெளியே கூடியிருந்த ரசிகர்களுக்காக பர்கர் உள்ளிட்டவற்றையும் அனுப்பி வைத்து அவர்களைக் குஷிப்படுத்தினார்.
பின்னர் இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில், எனது அழகான ரசிகர்கள் என்னைப் பார்க்க வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தது என்னை சந்தோஷப்படுத்தி விட்டது. அவர்களை நான் மதிக்கிறேன் என்று கூறியிருந்தார் காகா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications