உ.பி.யில் பட்டாசு வெடி விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 8 பேர் பலி, 12 பேர் காயம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த வீட்டில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 8 பேர் உடல் கருகி பலியாகினர், 12 பேர் காயமடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் அவுராயா மாவட்டத்தில் உள்ளது யாகூப்பூர் கிராமம். அங்குள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். அங்கு தீபாவளிக்கு பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை எதிர்பாராவிதமாக அந்த வீட்டில் உள்ள பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறின. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உள்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் 12 படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் நிலைமை மோசமானவர்கள் கான்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். காயமடைந்த 12 பேரில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த வீடு மோதிலால் மற்றும் ராம் நரைன் ஆகியோருக்கு சொந்தமானது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications