சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு: மசோதா வரட்டும், முடிவெடுப்போம்- கருணாநிதி 'சஸ்பென்ஸ்'!
Subscribe to Oneindia Tamil

இது குறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
கேள்வி: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் உங்களைச் சந்தித்தாரே, அதுபற்றி?
கருணாநிதி: ப.சிதம்பரம் தீபாவளி கொண்டாடக் கூடியவர். வாழ்த்துச் சொல்ல வந்தார். நான் தீபாவளி கொண்டாடுவதில்லை. பொங்கல்தான் தமிழர்களுடைய திருநாள்.
கேள்வி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு மசோதா தாக்கல் செய்தால் அதனை ஆதரிப்பீர்களா?
கருணாநிதி: மசோதா தாக்கல் செய்யும் போது திமுக எடுக்கும் நிலை என்னவென்று தெரிய வரும்.
கேள்வி: தமிழகத்தில் பண்டிகை தினத்தில்கூட மின்வெட்டு அதிகரித்துள்ளதே?
கருணாநிதி: ''அம்மா ஆட்சி'' என்றாலே அப்படித்தான் இருக்கும்! என்றார்.
More From
-
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்!












Click it and Unblock the Notifications