காலண்டருக்காக அரை குறையாக போஸ் கொடுத்த இங்கிலாந்து தீயணைப்பு வீராங்கனைகள்
லண்டன்: இங்கிலாந்தில் உள்ள ஒரு அறக்கட்டளைக்காக பெண் தீயணைப்பு வீராங்கனைகள் சிலர் சேர்ந்து அரை குறையாகவும், கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்துள்ளனர். இந்த கவர்ச்சி போஸ்களை காலண்டரில் போட்டு அதை விற்று அந்தப் பணத்தை அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளிக்கவுள்ளனராம்.

இந்த காலண்டர் தற்போது இ பே மூலம் விற்பனைக்கும் வந்து விட்டது. ஒரு காலண்டரின் விலை 6 பவுண்டுகளாகும். இந்தப் பணம் புற்றுநோய் அறக்கட்டளைக்குப் போகவுள்ளதாம். இந்தக் காலண்டருக்கு பயர் கேர்ள்ஸ் 2013 என்று பெயரிட்டுள்ளனர்.
இருப்பினும் யாரும் நிர்வாண போஸ் தரவில்லை. ஆனால் பிரா அணிந்தபடியும், மார்பகங்கள் தெரியும்படியும், அரை குறை உடையுடனும் பெண்கள் போஸ் கொடுத்துள்ளனர். பெரும்பாலானோர் மார்புகளை பளிச்சென காட்டி போஸ் கொடுத்துள்ளனர்.

இங்கிலாந்து தீயணைப்புப் படை பெண் வீராங்கனைகள் இப்படி கவர்ச்சிகரமாக பகிரங்கமாக போஸ் கொடுத்திருப்பது இதுவே முதல் முறையாம்.
இந்த காலண்டர் போஸ் கொடுக்கும் வைபவத்தில் 23 வயது முதல் 54 வயது வரை பல்வேறு வயதைக் கொண்ட பெண்கள் பங்கெடுத்துள்ளனர். முதலில் இப்படி போஸ் தர வெட்கமாக இருந்ததாக கூறியுள்ள சில பெண்கள், ஆனால் நல்ல காரியத்திற்காகத்தானே இப்படி தரப் போகிறோம் என்று நினைத்து முழு மனதுடன் போஸ் கொடுத்ததாக சொல்லியுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications