சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக 3 பேர் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக இன்று 3 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர். மாலா, அருணா, அக்பர் அலி ஆகியோர் தற்காலிக நீதிபதிகளாகப் பணியாற்றி வந்தனர். இம்மூவரும் இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றுக் கொண்டனர். மூவருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.












Click it and Unblock the Notifications