பெட்ரோல் விலை ரூ.1.20 குறைப்பு: சென்னையில் 1 லிட்டர் ரூ.70.57

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளது. இதையடுத்து பெட்ரோல் விலையை லிட்டருக்கு 95 பைசா குறைப்பதாக மத்திய பெட்ரோலிய நிறுவனம் அறிவித்தது. அதன்படி புதிய விலை நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
டெல்லியில் பெட்ரோல் விலை 95 பைசா குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் 67.24க்கு விற்கப்படுகிறது. மும்பையில் ரூ.1.20 பைசா குறைக்கப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 73.53க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ரூ.71.77க்கு விற்ற ஒரு லிட்டர் பெட்ரோல் தற்போது ரூ.1.20 குறைக்கப்பட்டு லிட்டர் ரூ.70.57க்கு விற்கப்படுகிறது. இது தவிர கொல்கத்தாவில் ரூ.1.19 குறைக்கப்பட்டு பெட்ரோலின் விலை ரூ.74.55 ஆகக் குறைந்துள்ளது.
விலை குறைப்புக்கு பிறகு ஹைதராபாத்தில் 1 லிட்டர் பெட்ரோல் ரூ..73.73 ஆகவும், பெங்களூரில் ரூ.74.22 ஆகவும் குறைந்துள்ளது.
விற்பனை வரி மற்றும் வாட் வரியைப் பொறுத்து இந்த விலை குறைப்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி பெட்ரோலின் விலை லிட்டருக்கு 56 பைசா குறைக்கப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தாலும், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாறிக் கொண்டே இருப்பதால் பெட்ரோல் விலையில் மாற்றம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications