உலகின் சக்திவாய்ந்த 50 பெண் தொழிலதிபர்கள்: 5வது இடத்தில் ஐசிஐசிஐ-ன் சந்தா கொச்சார்
பார்ச்சூன் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் மிகவும் சக்திவாய்ந்த 50 பெண் தொழில் அதிபர்கள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கியின் எம்.டியும்., சி.இ.ஓ.வுமான சந்தா கொச்சார் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பார்ச்சூன் பத்திரிக்கை உலகின் மிகவும் சக்திவாயந்த் 50 பெண் தொழில் அதிபர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஐசிஐசிஐ வங்கியின் எம்.டியும்., சி.இ.ஓ.வுமான சந்தா கொச்சார் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.

முதலிடத்தில் பிரேசில் பெண்மணி
பெட்ரோபிராஸ் என்னும் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் கேஸ் கம்பெனியின் தலைவராக உள்ள பிரேசிலைச் சேர்ந்த மரியா டாஸ் கிராஸஸ் ஃபாஸ்டர் உலகின் சக்திவாய்ந்த 50 பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

அடுத்தடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி
ஆஸ்திரேலியாவில் உள்ள பெரிய வங்கிகளில் ஒன்றான வெஸ்ட்பேக் தலைவர் கெய்ல் கெல்லி, இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலோ-அமெரிக்கன் பிஎல்சி சுரங்க நிறுவன தலைவர் சிந்தியா காரல், சீமன்ஸ் தலைவர் ஜெர்மனியைச் சேர்ந்த பார்பரா ஆகியோர் 2, 3 மற்றும் 4வது இடங்களைப் பிடித்துள்ளனர்.

5வது இடத்தில் இந்தியாவின் சந்தா கொச்சார்
இந்த பட்டியலில் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் சந்தா கொச்சார் 5வது இடத்தைப் பிடித்துள்ளார்.

37, 40வது இடத்திலும் இந்திய பெண்கள்
37வது இடத்தில் ஆக்சிஸ் வங்கியின் தலைவர் ஷிகா சர்மாவும், 40வது இடத்தில் ஹெச்.எஸ்.பி.சி. வங்கியின் தலைவர் நைனா லால் கித்வாயும் உள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications