சபரிமலையில் குவியும் ஐயப்ப பக்தர்கள்- நடை திறப்பு நேரம் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil

கார்த்திகை மாதம் தொடங்கியதால் பல்வேறு மாநிலத்தவரும் ஐயப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்வர். பல்வேறு மாநிலங்களிலும் தற்போது ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும் காலை 4 மணி முதல் பிற்பகல் 1.30 வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் மட்டும் கோயில் நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலை 4.15 மணி முதல் மதியம் 12 மணி வரை நெய் அபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது நிர்வாகம்.
பக்தர்கள் கூட்டம் கூடுதலாகும்போது கோயில் நடை திறப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications