ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் சாட்சியம்

கடந்த 2007 -ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2008-ம் ஆண்டு வரை நிதித்துறை செயலாளராக இருந்தவர் சுப்பாராவ். முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான ஆ. ராசாவுக்கு எதிரான ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐயின் முக்கிய சாட்சியமாக கருதப்படுபவர் சுப்பாராவ்.
இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளித்த அவர், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்கு ரூ1600 கோடி கட்டணம் நிர்ணயித்ததை தொலைத்தொடர்புத் துறை செயலாளராக இருந்த மாத்தூருக்கு 2007 நவம்பர் 22-ந் தேதி அனுப்பிய கடிதத்தில் கேள்விக்குள்ளாக்கியிருந்தேன் என்று கூறியுள்ளார்.அதாவது 2001-ம் ஆண்டு விலையின் அடிப்படையில் 2007-ம் ஆண்டு விற்பனையை மேற்கொள்வது எப்படி சரியாகும் என்று கேள்வி எழுப்பினேன் என்றார் சுப்பாராவ். நாளையும் சுப்பாராவ் சாட்சியமளிக்க இருக்கிறார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் இந்த நீதிமன்றம் கடந்த 11-ந் தேதி வரை முக்கிய குற்றவாளியான ஆ. ராசா, கனிமொழி உட்பட 77 பேரின் வாக்குமூலங்களைப் பதிவு செய்திருக்கிறது.
Reserve Bank of India (RBI) Governor D Subbarao on Monday deposed in a Delhi court as a prosecution witness in the 2G case, saying he had questioned in 2007 the spectrum fee of around Rs 1600 crore for pan India licence.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications