பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதல்- இந்தியா கவலை
டெல்லி: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சையத் அக்ஃபரூதின், அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் காசா பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தாக்குதல் குறித்து இந்தியா கவலை கொள்கிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் போர் நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும். இருதரப்பும் தாமதமின்றி நேரடியாக பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும்.
இந்தியா தலைமையில் கடந்த 14-ந் தேதி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்த வலியுறுத்தப்பட்டது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக இந்தியா முதல் முறையாக கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 6 நாட்களாக காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 55 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தளபதி ஜபாரியும் உயிரிழந்தார். ஹமாஸ் இயக்கத்தின் தலைமையகமும் ஆதரவு தொலைக்காட்சி நிலையமும் நிர்மூலமானது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications