மின் வெட்டுப் பிரச்சனை பூதாகாரமாக உருவெடுத்துள்ளது: மு.க.அழகிரி

நிருபர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. மின் வெட்டுப் பிரச்சனை பெரிய அளவில் பூதாகாரமாக உருவெடுத்துள்ளது.
மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் பெற முதல்வர் ஜெயலலிதா பிரதமரை நேரில் சென்று சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி முன்பே கூறியிருந்தார். ஆனால் அதை விட்டுவிட்டு மத்திய அரசைக் குறை கூறிக்கொண்டிருப்பது முறையல்ல.
மத்திய அரசின் முக்கியமான விவாதக் கூட்டங்களில் தமிழக அரசின் சார்பில் அதிகாரிகள் பங்கேற்பர். ஆனால் தற்போது அதிகாரிகள் இத்தகைய கூட்டங்களுக்குச் செல்ல அச்சப்படுகின்றனர். இத்தகைய கூட்டங்களுக்குச் செல்ல வேண்டுமானால் தமிழக அரசின் தலைமைச் செயலாளரின் அனுமதி பெற்ற பிறகே கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்வரின் பெயரில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். இது எங்குமே நடக்காத ஒரு செயல்.
மதுரை மேலூர் பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவி வருவது குறித்து ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து உரிய நடவடிக்கை கோரி கலெக்டருக்கு கடிதம் அனுப்பினேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார் அழகிரி.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications