மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த ஆசிரியர்: விசாரணைக்கு உத்தரவு
கோதாவரி: ஆந்திராவில் பள்ளி மாணவனை சிறுநீர் குடிக்கவைத்த ஆசிரியர் மீது பள்ளிக்கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
மாணவனை சிறுநீர் குடிக்கச் சொன்ன ஆசிரியையின் பெயர் கவுரி. இவர் கிழக்கு கோதாவரி மாவட்டம் அனன்பர்த்தியில் உள்ள சத்யபாமா ஆங்கிலப் பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பிற்கு பாடம் நடத்தி வருகிறார்.
புதன்கிழமையன்று 4 வயது மாணவன் ஒருவன் அவசரமாக சிறுநீர் வருவதாக கூறி வெளியே செல்ல கவுரியிடம் அனுமதி கேட்டுள்ளான். இதற்கு மறுத்த ஆசிரியை, பிளாஸ்டிக் பாட்டிலில் சிறுநீரை பிடித்து குடிக்க வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுவன் பள்ளியில் நடந்த விவகாரம் குறித்து தனது பெற்றோர்களிடம் கூறியுள்ளான். இதனையடுத்து மாணவனின் பெற்றோர்கள் அனன்பர்த்தி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
வழக்குப் பதிவு செய்த போலீசார் கிழக்கு கோதாவரி மாவட்ட பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதனையடுத்து புகாரின் அடிப்படியில் கிழக்கு கோதாவரி மாவட்ட கல்வி அதிகாரி, அனன்பர்த்தி கார்பரேட் பள்ளியில் விசாரணைக்கு உத்தரவிட்டார். மேலும், குறிப்பிட்ட ஆசிரியர் குறித்த விசாரணை அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து ஆசிரியையிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications