மக்களவைத் தேர்தல்: மும்பை டீம் மூலம் சர்வே நடத்தும் அதிமுக
Subscribe to Oneindia Tamil

அதிமுகவைப் பொறுத்தவரையில் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டது. அமைச்சர்கள் குழு ஒரு அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம் அளித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து மும்பையைச் சேர்ந்த நிறுவனம் அதிமுகவுக்கு வியூகம் வகுக்க வருகிறதாம்.
அதிமுகவின் வெற்றி வாய்ப்பு, பிரச்சார வியூகம், மக்களின் மன நிலை ஆகியவை குறித்து இந்த டீம் அதிமுகவுக்கு யோசனைகளை வழங்குமாம்.
இந்த நிறுவனத்தை முதல்வர் ஜெயலலிதாவுக்கு பரிந்துரைத்தது குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தான் என்கிறார்கள்.
நரேந்திர மோடிக்கு இரண்டு முறை தேர்தலின் போதும் ஆலோசனைகளை வழங்கி வியூகம் வகுத்தது இந்த சர்வே அமைப்புதானாம்.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications