கத்காரி ராஜினாமா செய்யக் கோரும் கலகக் குரலில் சத்ருகன் சின்ஹாவும் இணைந்தார்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாரதிய ஜனதா கட்சித் தலைவர் நிதின் கத்காரி பதவி விலக வேண்டும் என்று சத்ருகன் சின்ஹாவும் வலியுறுத்தி வருகிறார்.
ஊழல் முறைகேட்டு புகாரில் சிக்கியிருக்கும் பாஜக தலைவர் நிதின் கத்காரி பதவி விலக வேண்டும் என்பது ராம்ஜெத்மலானி, யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் போர்க்கொடி தூக்கியிருந்தனர். இந்த போர்க் குரலுக்கு ஆதரவாக நடிகரும் பாஜக எம்.பி.யான சத்ருகன் சின்ஹா ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கும் சத்ருகன் சின்ஹா, கத்காரி பதவி விலகக் கோரும் ராம்ஜெத்மலானி, யஷ்வந்த்சின்ஹா ஆகியோரது கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டும். மிகப் பொறுப்பு வாய்ந்த பதவியில் இருப்பவர் நேர்மையாக இருக்க வேண்டும் என்றார்.
கத்காரியை வீட்டுக்கு அனுப்பாமல் பாஜக தலைவர்கள் ஓயமாட்டார்களோ!
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications