மகள்களுடன் கிறிஸ்துமஸ் ஷாப்பிங் போன ஒபாமா.. கை நிறைய 'புக்' வாங்கினார்!
Subscribe to Oneindia Tamil

ஆர்லிங்டன் நகரில் உள்ள ஒன் மோர் பேஜ் புக்ஸ் என்ற புக் ஸ்டோருக்கு தனது மகள்களுடன் திடீரென ஷாப்பிங் வந்தார் ஒபாமா. அங்கு சிறிது நேரத்தை செலவிட்ட ஒபாமா, புத்தகங்களைத் தேர்வு செய்து வாங்கினார். மொத்தம் 15 குழந்தைகள் புத்தகங்களை அவர் வாங்கினார்.
பின்னர் கடை உரிமையாளர் எய்லீன் மெக்கெர்வீயுடனும் சிறிது நேரம் பேசினார். அப்போது அங்கு செய்தியாளர்களும் வந்திருந்தனர். அவர்களில் ஒருவர் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி குறித்து கேட்டபோது அதற்குப் பதிலளிக்க மறுத்த ஒபாமா, நாங்கள் இப்போது கிறிஸ்துமஸ் ஷாப்பிங் செய்து கொண்டிருக்கிறோம் என்றார்.
More From
-
அமெரிக்காவில் 30 இந்தியர்கள் கைது.. உடனடியாக நாடுகடத்த உத்தரவு "Operation Checkmate".. என்ன நடந்தது? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications