13 வயது இளம் பெண்...2 ஆண்டுகளாக பலாத்காரம்.. அப்பா, அண்ணன் கைது
கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரியில் 13 வயது இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக அப்பெண்ணின் தந்தை மற்றும் அண்ணன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
தலச்சேரி தார்மடத்தைச் சேர்ந்த அருண்குமார் என்பவரின் மகள்கள் சாரு, சரண்யா. இவரது மகன் ரமேஷ். மூத்த மகள் சாரு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இளைய மகள் சரண்யா 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் பள்ளிக்கு சென்ற சரண்யா மாலையில் வகுப்புகள் முடிந்த பிறகும் வகுப்பறையிலேயே இருந்திருக்கிறார். இது குறித்து ஆசிரியை விசாரித்த போது சரண்யா பல திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்.
தமது சகோதரி சாருவை தமது அப்பா, அண்ணன், தாய்மாமன்கள் ஆகியோர் பலாத்காரம் செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கடந்து 2 ஆண்டுகளாக தம்மையும் தந்தையும் அண்ணனும் பலாத்காரம் செய்து வருவதாகக் கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டதால் சரண்யாவின் தந்தை, அண்ணன் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications