டெல்லியில் ஈழம் தொடர்பான வைகோவின் குறுந்தகடு, இந்தி பதிப்பு புத்தகம் இன்று வெளியீடு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மதிமுக பொதுச் செயலர் வைகோ தயாரிப்பில் உருவான "ஈழத்தில் இனக் கொலை; இதயத்தில் ரத்தம்' என்ற தலைப்பிலான விடியோ குறுந்தகடு, புத்தகம் ஆகியவற்றின் ஹிந்தி பதிப்பு இன்று வெளியிடப்படுகிறது.
டெல்லி லோதி சாலையில் உள்ள இந்திய இஸ்லாமிய கலாசார மையத்தில் மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராம் ஜெத்மலானி தலைமை வகிக்கிறார்.
புத்தகத்தை டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜேந்திர சச்சார் வெளியிட மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான குல்தீப் நய்யார் பெற்றுக் கொள்கிறார். இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மதிமுக எம்.பி. அ. கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications