திருச்சி சிறையில் மோதல்- 3 கைதிகளின் மண்டையை உடைத்த வார்டன்கள்
Subscribe to Oneindia Tamil

மோதலின் பின்னணி
தமிழக சிறைச்சாலைகளில் அடிக்கடி அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு செல்போன், பணம், சிம்கார்டு போன்றவைகள் பறிமுதல் செய்யப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி சிறையில் இன்று உணவுக்குள் செல்போன் பதுக்கி வைத்திருப்பதாக வார்டன்களுக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து சந்தேகத்துக்குரிய 3 விசாரணைக் கைதிகளின் உணவை வார்டன்கள் சோதித்துப் பார்த்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கைதிகளுக்கும் வார்டன்களுக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது. இம்மோதலில் 3 விசாரணைக் கைதிகளின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வார்டன்களின் இந்த தாக்குதலைக் கண்டித்து திருச்சி சிறையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
More From
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications