டெங்குவுடன் சேர்ந்து தமிழகத்தை மிரட்டும் பன்றிக்காய்ச்சல்: திருப்பூரில் ஒருவர் பலி

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக மதுரை மாவட்டத்தில் ஏராளமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒன்றரை மாதத்தில் மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 44 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெங்கு பயத்தில் இருக்கும் தமிழக மக்களை தற்போது பன்றிக் காய்ச்சல் மிரட்டுகிறது. பன்றிக் காய்ச்சலுக்கு திருப்பூரில் ஒருவர் பலியாகியுள்ளார்.
திருப்பூரில் உள்ள முதலிபாளையத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி (55). அவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் வந்தது. இதையடுத்து அவர் முதலில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள மருத்துவமனையிலும் பின்னர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார்.
காய்ச்சல் அதிகரித்ததால் அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் கடந்த 25ம் தேதி அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் பரிசோதனையில் அது உறுதிசெய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை உயிர் இழந்தார். இதையடுத்து சுகாதாரத் துறையினர் அவரது உறவினர்களுக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று உள்ளதா என்று சோதித்து பின்னர் அவர்களுக்கு தடுப்பு மருந்து கொடுத்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications