விரல் நுனியில் இனி பண பரிமாற்றம்
Subscribe to Oneindia Tamil
ஐசிஐசிஐ வங்கியின் மணி2இந்தியா மூலம் இனி ஐபோன், ஐபேட், விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்கள் மூலம் பணம் பரிமாற்றம் செய்யலாம்.

- எக்ஸ்சேஞ்ச் கால்குலேட்டரைப் பயன்படுத்தி லேட்டஸ்ட் எக்ஸ்சேஞ்ச் கட்டணத்தை அறியலாம்
- கடைசி 5 பணமாற்ற விவரத்தை அறியும் வசதியும் உண்டு.
எப்படி இதைப் பயன்படுத்துவது?
- உங்களது ஐபோன், ஐபேடில் உள்ள ஆப்ஸ்டோர் அப்ளிகேஷன் அல்லது விண்டோஸ், ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ப்ளே ஸ்டோர் அப்ளிகேஷனை ஸ்டார்ட் செய்யுங்கள்.
- அதில் போய் மணி2இந்தியா அப்ளிகேஷனைத் தேடி அதை இன்ஸ்டால் செய்யுங்கள்.
- பிறகென்ன அடுத்து பண மாற்றத்தைத் தொடங்க வேண்டியதுதான்..












Click it and Unblock the Notifications