ரொம்ப சந்தோஷம் கலைஞரே... கருணாநிதிக்கு காங்கிரஸ் ஞானதேசிகன் நன்றி
சென்னை: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளது சந்தோஷம், மகிழ்ச்சி தருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்பது எந்த வகையிலும் சிறு வியாபாரிகளை பாதிக்காது என்ற உறுதிமொழியை மத்திய அரசு பலமுறை அளித்துள்ளது. எந்த காலக்கட்டத்திலும் அன்னிய முதலீட்டால் சிறு வியாபாரிகள் பாதிப்படையமாட்டார்கள் என்பது ஒருபக்கம் இருக்க, எந்த மாநிலம் தேவை என கருதுகிறதோ, அந்த மாநில அரசு அமல்படுத்திட வசதியான கொள்கை முடிவை மத்திய அரசு வகுத்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி வாக்கெடுப்பு வந்தால் அந்த வாக்கெடுப்புக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு ஆதரவாகவும் திமுக. வாக்களிக்கும் என்று அறிவித்திருப்பது ஒரு மகிழ்ச்சியான செய்தி.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கருணாநிதியின் இந்த அறிவிப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறது, நன்றி தெரிவிக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.
-
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே.. தவெக ஆட்சியை விமர்சித்து ஜவாஹிருல்லா பேச்சு -
ஸ்டாலின் வெள்ளந்தியாக இருந்து விட்டார்.. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் குறித்து திமுக நிர்வாகி பதிவு -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
“திமுக ஒரு நச்சுப்பாம்பு” வாயை விட்ட.. மதிமுக அர்ஜுன் ராஜ்! வேடிக்கை பார்க்கும் வைகோ! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும்












Click it and Unblock the Notifications