ஜெகன் விடுதலைக்காக காளஹஸ்தியில் நடிகை ரோஜா சிறப்பு பூஜை

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரச்சார பீரங்கியாக இருப்பவர் நடிகை ரோஜா. பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கும் அக்கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியின் விடுதலைக்காக சிறப்பு பூஜை செய்வதற்காக ரோஜா தனது குடும்பத்தினருடன் நேற்று காளஹஸ்தி கோவிலுக்கு வந்தார்.
அங்குள்ள வாயுலிங்கேஸ்வரர் சுவாமிக்கு ருத்ர அபிஷேகம் நடத்தினார். பின்னர் ராகுகேது பரிகார யாக பூஜையில் பங்கேற்றார். காலையில் இருந்து மதியம் வரை கோவிலில் தங்கி இருந்தார். ரோஜாவுக்கு கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த பரிகார பூஜை குறித்து ரோஜா கூறுகையில்,
ராஜசேகர் ரெட்டியின் குடும்பத்தினர் மக்களுக்கு நல்லது செய்வதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அப்படி இருக்க ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ராஜசேகர் ரெட்டியின் மறைவுக்கு பிறகு அவரது குடும்பத்தினர் பல தொல்லை களுக்கும், கஷ்டங்களுக்கும் ஆளாகி உள்ளனர்.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி மலரவும், ஜெகன் சிறையில் இருந்து விடுதலை ஆக வேண்டியும் காளஹஸ்தி கோவிலில் சிறப்பு பூஜை செய்தேன் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications