முதலில் தரையிறங்குவது யார்... நடு வானில் வாய்ச்சண்டையில் குதித்த 2 ஸ்பைஸ்ஜெட் விமானிகள்

புதன்கிழமை இரவு 7 மணிக்கு இந்த சண்டை நடந்துள்ளது. டெல்லியிலிருந்து இந்தூர் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம் தரையிறங்க மும்பை விமானக்கட்டுப்பாட்டு அறை அனுமதி கொடுத்தது. இந்த நிலையில் அதே நேரத்தில், ஹைதராபாத்-இந்தூர் இடையிலான ஸ்பைஸ்ஜெட் விமானமும் தரையிறங்க அனுமதி கோரியது.
ஆனால் டெல்லி விமானம் இறங்கிய பின்னர் நீங்கள் தரையிறங்குங்கள் என்று ஹைதராபாத் விமானத்திற்கு விமானக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் போனது.
ஆனால் அதை ஹைதராபாத் விமானி ஏற்கவில்லை. அவர் டெல்லி-இந்தூர் ஸ்பைஸ்ஜெட் விமானியை தொடர்பு கொண்டு நான்தான் முதலில் தரையிறக்குவேன் என்று வாக்குவாதம் செய்துள்ளார். இதை தரைக்கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவித்த டெல்லி விமானி, என்னுடன் ஹைதராபாத் விமானி வாய்ச்சண்டையில் ஈடுபட்டுள்ளார் என்று புகார் கூறினார். இப்படி இருவரும் வாய்ச் சண்டை போட்டுக் கொண்டிருந்த சமயத்தில், இரு விமானங்களும் கிட்டத்தட்ட 3100 அடி நெருக்கத்தில் வந்து விட்டன. அது பாதுகாப்பு ரீதியாக போதுமான தூரம்தான் என்றாலும் ரிஸ்க்கான விஷயமும் கூட என்பதால் பீதி ஏற்பட்டது.
சம்பவம் நடந்தபோது இரு விமானங்களிலும் மொத்தமாக 160 பயணிகள் இருந்ததாக தெரிகிறது.
இந்த சம்பவம் குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications