யாழ். பல்கலை. மாணவர்கள் மீது தாக்குதல்- பேச்சுரிமைக்கான அச்சுறுத்தல்: அமெரிக்கா கண்டனம்
கொழும்பு: யாழ்ப்பாணத்தில் மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக மாணவர்கள் மீது போலீசும் ராணுவமும் இணைந்து தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தவறான செயல். அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களை ஒடுக்கக் கூடாது. பேச்சுரிமைக்கு இலங்கையில் அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நவம்பர் 28-ல் செய்தியாளர் ஒருவரும் கூட தாக்கப்பட்டுள்ளார். செய்தியாளர்கள் மீதான அரசு அதிகாரிகளின் அடக்குமுறை பத்திரிகை சுதந்திரத்தைப் பாதிக்கும்'' என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மாவீரர் நாளை முன்னிட்டு யாழ். பல்கலைக் கழக மாணவிகள் விடுதியில் ராணுவத்தினர் சோதனை மேற்கொண்டதே பிரச்சனைக்கு காரணமாகும். மாவீரர் நாளுக்கு மறுநாள், சோதனை நடவடிக்கையைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவர்களை போலீசாரும்- ராணுவத்தினரும் இணைந்து கொடூரமாக தாக்கியனர். இந்தப் போராட்டத்தின் போது செய்தியாளர்களும் தாக்கப்பட்டனர். மேலும் உதயன் நாளிதழின் ஆசிரியரும் தாக்குதலுக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications