ஹெலிகாப்டர் கோளாறு- உயிர் தப்பினார் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்
Subscribe to Oneindia Tamil

சித்திரதுர்கா மாவட்டம், ஜகலூர் என்ற இடத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் கலந்து கொள்ள ஹெலிகாப்டரில் ஜெகதீஷ் ஷெட்டர் புறப்பட்டுச் சென்றார். ஆனால் செல்லும் வழியில் அவரது ஹெலிகாப்டரில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து தாவனகரே அருகில் குமாரபட்டணம் என்ற ஊரில் ஹெலிகாப்டரை விமானி அவசரமாக தரை இறக்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் ஜெகதீஷ் ஷெட்டரை பாதுகாப்பாக அழைத்துச் சென்று அருகில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்க வைத்தனர். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு அவர் விழா நடைபெறும் இடத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
விமானி சாதுர்யமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு ஜெகதீஷ் ஷெட்டர் உயிர்தப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications