இங்கிலாந்து துணைத் தூதரிடம் டெசோ தீர்மான நகலை கொடுத்த கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

இந்த சந்திப்பின் போது திமுக முன்னின்று நடத்திய டெசோ மாநாட்டு தீர்மானங்களை மைக் நித் வ்ரினாகிஸிடம் கருணாநிதி வழங்கினார்.
ஈழத் தமிழருக்காக இங்கிலாந்து எம்.பிக்களின் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அண்மையில் லண்டனில் நடைபெற்ற தமிழர் மாநாட்டுக்கு ஏற்பாடுகளில் இக்குழுவினரும் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியை இங்கிலாந்து துணைத் தூதர் சந்தித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications