நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் திமுக... டிச. 15ல் ஸ்டாலின் தலைமையில் முக்கிய கூட்டம்

தேர்தல் உத்திகள் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளையும், யோசனைகளையும் தெரிவிக்கவுள்ளாராம்.
நேற்று திருச்சி வந்த ஸ்டாலின் கூட்டம் நடக்கவுள்ள இடத்தைப் பார்வையிட்டார். மேலும் ஏற்பாடுகள் குறித்தும் அவர் நிர்வாகிகளுடன் விவாதித்தார். காஜாமலையில் நடைபெறவுள்ள இந்த கூட்டம் திமுகவினரிடையே பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளிலும் ஸ்டாலின் தலைமையில் தொடர் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
டிசம்பர் 16ம் தேதி கரூர், பெரம்பலூரில் ஸ்டாலின் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெறவுள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலின்போது திருச்சியை காங்கிரஸுக்கு விட்டுக் கொடுத்தது திமுக. கரூர், பெரம்பலூரில் தான் போட்டியிட்டது. இதில் திருச்சி, கரூரை அதிமுக கைப்பற்றியது. பெரம்பலூரில் திமுக வென்றது.
இந்த முறை திருச்சியில் திமுகவே போட்டியிட வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். எனவே திருச்சி ஆலோசனைக் கூட்டத்தில் இதை அவர்கள் ஸ்டாலினிடம் வலியுறுத்தவுள்ளனர்.
இக்கூட்டத்தில் கூட்டணி அமைப்பது தொடர்பாகவும் கட்சியினரின் கருத்துக்களை ஸ்டாலின் கேட்பார் என்று தெரிகிறது.
-
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்












Click it and Unblock the Notifications